October 1, 2025 0 Comment 148 Views இலங்கை அழைத்துவரப்பட்ட ‘டிங்கர்’ கடந்த தினம் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘டிங்கர்’ எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் இன்று (01) காலை இலங்கை அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். SHARE உள்ளூர்