September 18, 2025 0 Comment 96 Views கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் சி.ஐ.டியினரால் கைது கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். SHARE உள்ளூர்