September 16, 2025 0 Comment 7 Views இரத்தினபுரி – ஹொரண பிரதான வீதியில் விபத்து இரத்தினபுரி – ஹொரண பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். SHARE உள்ளூர்