September 9, 2025 0 Comment 13 Views நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் நேபாள நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. SHARE சர்வதேசம்