September 5, 2025 0 Comment 27 Views இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஆகஸ்ட்டில் அதிகரிப்பு இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜூலையில் 6.147 பில்லியனிலிருந்து 0.3% அதிகரித்துள்ளது. இதன்படி 2025 ஆகஸ்ட்டில் 6.166 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. SHARE உள்ளூர்