இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் 27.08.2025 புதன்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எழுந்துள்ள பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன