பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் அவரது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால்
கொல்லப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்த சூட்டை நடத்தியுள்ளனர்.