கொழும்பு நீதவான் நீதிமன்றத்தை அண்மித்து கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மீது போத்தலினால் தாக்குதல் மேற்கொண்டு காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் களுத்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

August 28, 2025
0 Comment
24 Views