August 20, 2025 0 Comment 112 Views இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இலங்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் 2026ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாட உள்ளதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. SHARE sport