கிளிநொச்சி, ஊற்றப்புலம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று (11) மாலை இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதான பெண்ணே வீட்டில் தனிமையில் வசித்து வந்தநிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.










