August 6, 2025 0 Comment 8 Views தேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார் SHARE உள்ளூர்