July 27, 2025 0 Comment 5 Views புதிய பிரதம நீதியரசர் பதவியேற்பு பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்