கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு தலைவரான கஞ்சிபாணி இம்ரானின் நண்பரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
இவரை 5 இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

July 25, 2025
0 Comment
10 Views