40 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ கொக்கெய்ன் மற்றும் 12 கிலோ ஹஷிஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற 52 வயது கனேடிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

July 25, 2025
0 Comment
13 Views