தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சற்று முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

July 18, 2025
0 Comment
82 Views