முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

July 17, 2025
0 Comment
75 Views