ஒகஸ்ட் 1 முதல் 14 நாடுகள் மீதான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதன்படி
லாவோஸ், மியான்மர்- 40%
கம்போடியா, தாய்லாந்து -36%:
பங்களாதேஷ், செர்பியா -35%
இந்தோனேசியா.- 32%
தென்னாப்பிரிக்கா, போஸ்னியா -30%:
ஜப்பான், தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான், துனிசியா -25%