July 7, 2025 0 Comment 58 Views இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது! உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தொழிலதிபரிடம் 50,000 ரூபா இலஞ்சம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்