July 3, 2025 0 Comment 102 Views கந்தானை துப்பாக்சிச்சூடு – காயமடைந்தவர் தொடர்பில் வெளியான தகவல் கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பாதுகாவலராக பணியாற்றிய சமீர மனஹார என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். SHARE உள்ளூர்