June 28, 2025 0 Comment 82 Views காணாமல் போன மீனவர்களில் இருவரின் சடலங்கள் மீட்பு தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் இருந்த காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்