கொழும்பு டைம்ஸ் மற்றும் தெ வேல்ட் ரிபோட் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வியட்னாம் தூதரக இல்லத்தில் இன்று ஜூன் 27 வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
இந் நிகழ்வில் வியட்னாம் தூதுவர் த்ரின் தி தாம் , அமைச்சர் ஆலோசகர் லீ வானர ஹொன்ங், செயலாளர் நெயேனர வாடர பின் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மொஹம்மட் ரஸூல்தீன், கொழும்பு டைம்ஸ் ஸ்தாபகர்கள் மற்றும் விசேட அதிதியாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் வியட்னாம் தூதுவரால் ITC ஹொடலில் சிற்றுண்டி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

