சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

June 14, 2025
0 Comment
101 Views