November 13, 2023 0 Comment 421 Views ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கொழும்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவுசெலவுத் திட்ட அறிக்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை உறுதிப்படுத்தினார். SHARE உள்ளூர்