May 31, 2025 0 Comment 50 Views ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிரதான ரயில் பாதையிலும் களனிவெளி பாதையிலும் பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்