சீன இறக்குமதி பொருட்கள் மீதான 145 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாக குறைப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலனை செய்து வருகிறார்.
தற்போதைய சூழலில் சீன பொருட்கள் மீது 80 சதவீத வரிவிதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. சீனா தனது சந்தையை உலகத்துக்கு திறந்துவிட வேண்டும். மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்றும் தெரிவித்தார்