கொலோன்னாவையில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய டான் பிரியசாத் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது என பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு.
நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டில் டான் மரணித்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிந்திக் கிடைத்த செய்திகள் டான் மரணிக்கவில்லை என்றும் ICU வில் சிகிச்சை பெறுகிறார் எனவும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் டான் பிரியசாத் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது