திணைக்களத்தின் மேற்பார்வையில் புதிய நிர்வாகத் தெரிவினை நடத்துமாறு முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் வேண்டுகோள்!
கொழும்பு
பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் புதிய நம்பிக்கையாளர் தெரிவுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்துதல் தொடர்பாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவிப்பையொன்றை விடுத்துள்ளது.