ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது யாராவது காணாமல் போனால் உதவுவதற்காக தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிரமமோ அல்லது பாதிப்புக்களோ ஏற்பட்டால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம் அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் தெரிவித்துள்ளனர்