ருஸைக் பாரூக்
துருக்கி குடியரசின் தூதரகம் ஒழுங்கு செய்த கட்டுரை மற்றும் கலைப் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபவம் மாலைதீவு கலாச்சார நிலையத்தில் துர்க்கி குடியரசின் தூதுவர் Semih Lutfu Turgut தலைமையில் நடைபெற்றது,
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசிஸ், மாலத்தீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், தூதரகத்தின் முதல் செயலாளர் Imren Kaygısız, துணைத் தூதுவர் Merve Gozde Otlu ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிநார்கள்
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Andalib Elias , முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் , பெற்றோர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.