பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (28.03.2025) வெளியிடப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியான பிறகு, பயிர் சேதத்தை ஏற்படுத்தும் இந்த விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிர் சேதத்தில் நேரடியாக ஈடுபடும் காட்டு விலங்குகளான குரங்குகள், மயில்கள் மற்றும் தீக்கோழிகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு 15 ஆம் திகதி நடத்தப்பட்டது.
மேலும் இதற்கு பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதற்கு பங்களித்தனர்.

March 28, 2025
0 Comment
151 Views