October 27, 2023 0 Comment 339 Views பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு கொழும்பு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் (27) நிறைவடைகின்றது.மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது SHARE உள்ளூர்