கொழும்பு: சவுதி அரேபிய தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவை, தூதரகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இரு நட்பு நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான நலன்கள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
October 18, 2023
0 Comment
337 Views