இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார நியமனம்
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.