கொழும்பு
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன.
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடந்த வாரம் தவிர நேற்றும் இன்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது