September 24, 2024 0 Comment 65 Views நாளை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 25.09.2024 நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது 25.09.2024 இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். SHARE உள்ளூர்