கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.