கொழும்பு: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனித குர்ஆன்கள் மற்றும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் தொடர்பில் கொழும்பு டைம்ஸ் பேராசிரியர் Rasheen Bappu வைத் தொடர்புகொண்டது. அதன் பின்னர் அப்பிரதிகளை சுங்கத் திணைக்களத்திலிருந்து அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு (DMRCA) உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

August 9, 2024
0 Comment
206 Views