July 8, 2024 0 Comment 118 Views பாடசாலைகளை நாளை நடத்துவது தொடர்பான அறிக்கை 09.07.2024 பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(09.07.2024) அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்