சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை 18.05.2024 சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.