May 17, 2024 0 Comment 135 Views முன்னாள் இராணுவ தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு முன்னாள் இராணுவ தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்