May 7, 2024 0 Comment 81 Views ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்பு ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். விளாடிமிர் புதின் 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. SHARE சர்வதேசம்