April 29, 2024 0 Comment 140 Views வெலிகம பிரதேச பெண்கள் மத்ரஸாவில் தீப்பரவல். வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த மகளிர் மத்ரசாவில் கடந்த மார்ச் 3ம் திகதியும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது SHARE உள்ளூர்