பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இதற்கமைய galle face green னில் சுதந்திர தின விழா நடத்த பலத்த பாதுகாப்புடன் பல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருகின்றன
எனவே இந்த விழாவில் பல பிரபமுக்கள் , அரசியல் கட்சி அங்கத்தவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்
ஐனாதிபதி ரனில் விக்ரமசிங்க இவற்றை மிக்க ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர் இதில் தாய்லாந்து பிரதம மந்திரியும் கலந்து கொள்ள உள்ளனர் இவர்களை மரியாதை மகுடத்தை உடன் வரவேற்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருகின்றன
அன்றைய தினம் தமிழிலும் தேசிய கீதத்தை இயற்ற உள்ளனர் அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக நிறைவேற நாமும் வாழ்த்துகிறோம்