ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் சென்ற An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை இன்று (24) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்துள்ள நிலையில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

July 24, 2025
0 Comment
7 Views