நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 22.09.2025 நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை அடுத்து இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.










