February 3, 2025 0 Comment 99 Views 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு பெண் கைதிகள் உட்பட 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். SHARE உள்ளூர்