February 19, 2025 0 Comment 282 Views கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை SHARE உள்ளூர்