185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை இன்று (09) ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்கான விலைமனுக்களை இன்று (09) முற்பகல் 11 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.
திறைசேரி முறிகளுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(11) செலுத்த வேண்டுமெனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.