ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,
ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 180க்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

June 28, 2024
0 Comment
115 Views