August 2, 2025 0 Comment 6 Views 155 பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 155 இலக்க பேருந்து சேவை மீண்டும் தொடங்கவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 5.30 மணிமுதல் மட்டக்குளியிலிருந்து டவுன் ஹோலுக்கு 155 இலக்க பேருந்து சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்